Posts

Showing posts from December, 2012

இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்படுபவர்கள் யார்?

இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்து கொள்ளப்படுபவர்கள் யார் ? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் சிலர் மாத்திரமே எடுத்து கொள்ளபடுவார்கள் என்று பரிசுத்தவேதாகமம் தெளிவாக சொல்லுகிறது . இந்த எடுத்து கொள்ளபடும் சிலர் யார் ? இவர்கள் எப்படிப்பட்டவர்கள் ? என்பதை வேதத்திலிருந்து தெளிவாக ஆராய்வோமாக. கர்த்தராகிய இயேசு தம்முடைய மணவாட்டி சபைக்காகவே மத்திய ஆகாயத்தில் வெளிப்படபோகிறார் ஆகையால் கிறிஸ்துவை மணவாளனாக அடையக்கூடிய மணவாட்டி எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும்? அவர் ஆண்டவர் , சிருஷ்டிகர் , தெய்வம் ஆனபடியால் அப்படிப்பட்டவரை மணவாளனாக அடையப்போகும் மணவாட்டி அவருடைய சாயலிலே தெய்வீக தன்மையோடு காணப்படவேண்டும் . வெளிப்படுத்தின சுவிசேஷம் 21:9,10 வசனங்களில் அப்போஸ்தலர் யோவானுக்கு கிறிஸ்துவின் மனைவியாகிய மணவாட்டி காண்பிக்கப்படுகின்றது அது தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் . ஆகையால் நாம் பரிசுத்த நகரமாகிய எருசலேமாக மாற வேண்டும் , அதாவது எங்களுடைய சுபாவங்கள் அந்த பரிசுத்த பரிசு...